
A poem in Triubte to Dr. APJ ABDUL KALAM.ex President of INDIA
அனு ஆயுத சோதனை முலம் சாதனை செய்தாய்
அதை மண்ணுக்குள் செய்ததனால் மண்ணுக்குள் போனாயோ
ஏவுகணை பல ஏவி புவி பேச வைத்தாய்
ஏவியவை விண்ணுக்குள்சென்றதனால்
விண்ணுலகுக்கு போனாயோ
எங்களை கனவு காண சொல்லிவிட்டு கனவுலகிற்கு போனாயோ.
எங்கே நீ போனாலும் உன் நினைவும் கனவும் எம்மை விட்டு போகாது.
உன் கனவுகள் நிறைவேறுவதை பார்க்க இந்த பிறப்பு போதாது என்ற
மறுபிறப்பு எடுக்க போயிருந்தால் வேகம்
மீண்டும் வா என் பிறப்பு முடியும் முன்
ஐயா கலாமுக்கு ஒரு கவிதாஞ்சலி.
This poem was written by the General Manager of ( FIN & ADMIN ) Mr. venkatesh.
This poem was borrowed by his Son and posted in CBSE EXPRESSION OF INTEREST SERIES recently and Had won the Third prize in regional level.
Really which words all you written that all true. but its a unbelievable loss for us.
Really which words you written that poem, all true. but its a unbelievable loss, for not only our nation .its a loss for the world community.
Nice to see poem in Tamil. Thank you
The poem which is posted here that, Very nice to see in Tamil in such arabic world. We always loss our lovable scientist and earlier President of India. Thanks for remembering. I am very proud to say that, Me also from his district.
I love and miss you Mr. A.P.J.Abdul Kalam sir….
Thank you.
தமிழர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்ட அய்யா அவர்களின் தூய்மை வாழ்வு மனித சமூகம் உய்த்திருக்கும் வரை நிலைத்திருக்கும்”_என்பதே உண்மை.
தங்களின் வரிகளின் ஆரம்ப வரிகளில் இருந்து முடிவுவரை அய்யா கலாம் அவர்கள் வாழ்ந்தும்”_மீண்டும் நம்மிடையே காண கிடைக்காத அறிய பொக்கிசத்தை பார்க்க இயலாத என்ற ஏக்கத்தையும்”_வரிகளில் அவர் வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்பதை எனது கண்ணீர் ததும்ப நினைவில்கொள்கிறேன்”👍
காலம் சொல்லும் கலாம் கலாம்”_
வரலாறு படிக்கும் கலாம் கலாம்”👍
மிக்க நன்றி,தங்களின் வரிகள் அய்யாவின் தாக்கதை ஏற்படுத்தி எங்களையும்”எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டிருப்பார் என ஆழ்மனதில் விதைத்த தங்களுக்கு மிக்க நன்றி”👍💐