This is a poem in Tamil written by MR. VENKATESH (The General Manager of Admin & Fin ) depicts the feeling of Sumatra island on 26/12/2004 Tsunami day. The poem was read out in a recent literary gathering of the Tamil community titled THEEVUGAL KARAIYERINAAL ( If the ISLANDS REACH THE SHORE) The poem readout in the evening is being compiled and is about to be released as a book. This is his contribution to the book and It says:
2004 டிசம்பர் 26 சுமத்ரா தீவின் மனநிலையை பிரதிபலிப்பதாய் ஒரு கவிதை
நடு கடலில் நான் மட்டும்
நாற் புறமும் அலை முட்டும்
கரையேற நான் நினைத்து இம்மி நகர்ந்தேன்
ஆழி பேர் அலையாய் கடல் விம்மி அழுதது
இலட்சங்களில் உயிர் சாய்ந்தது
கோடிகளில் பொருள் மாய்ந்தது
யாரும் இருக்குமஇடத்தில இருந்துகொண்டால்
எல்லாம் சௌக்கியமே
அந்த காவிய தாயின் இளையமகனின்
அருமையான வாக்கியமே
மறந்ததனால் ஆசைப்பட்டேன்
கரை ஏறி இனி வரமாட்டேன்
நடு கடலில் நான் மட்டும்
நாற் புறமும் அலை முட்டும்.
I stand alone in the mid-sea
With waves hitting all sides
Wanting to reach the shore I moved a bit
The ocean cried for my separation as a big tsunami
Lives lost in millions
Assets lost in trillions
It’s safe to stay where you are
Said a great Tamil poet
I forgot that and aspired to move
I shall henceforth not wish to move
I stand alone in the mid-sea
With waves hitting all sides.